இதே மனநிலை கடைசி வரைக்கும் அவங்க ப்பா அம்மா மேல இருக்குமா? தெரியல...நைஸ் ஸ்டார்ட்
first எபிலயே ஹீரோவை மொக்கை வாங்க வைக்கிறிங்க இதுல தொப்பை வேற
இதயா பழசை எல்லாம் மறந்துட்டா ஆனா அவளுக்கு திரும்ப ஏதாவது நடந்துடக் கூடாது பழசு நினைவுக்கு வந்துடக் கூடாதுனு அப்பாவும் அம்மாவும் பயந்து பொத்தி பொத்தி பாதுகாக்குறாங்க![]()
காதலுக்காக காத்திருந்து கந்தலாகி போய்ட்டானா?இதே மனநிலை கடைசி வரைக்கும் அவங்க ப்பா அம்மா மேல இருக்குமா? தெரியல...
அவனுக்கு செகண்ட் பார்ட்ல தொப்பை இருக்காது
![]()
காதலுக்காக காத்திருந்து கந்தலாகி போய்ட்டானா?
அப்போ அவங்களோட இந்த கேரிங் எல்லாம் இப்போ தான் அதான் இதயா சந்தேகப்படுறா போலஇதே மனநிலை கடைசி வரைக்கும் அவங்க ப்பா அம்மா மேல இருக்குமா? தெரியல...
அவனுக்கு செகண்ட் பார்ட்ல தொப்பை இருக்காது
![]()
ஆமாம் கா... கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல தான் அவங்க கதைஅப்போ அவங்களோட இந்த கேரிங் எல்லாம் இப்போ தான் அதான் இதயா சந்தேகப்படுறா போல
அப்போ ஓகே... சீக்கிரம் பணம் கட்டி ஜிம்ல சேர்த்து விடுங்க.....![]()
ஜிம் எதுக்கு கா... தலைவலி ச்சீ தலைவியை நினைச்சு பசலை நோய் வந்த தலைவன் போலஅப்போ அவங்களோட இந்த கேரிங் எல்லாம் இப்போ தான் அதான் இதயா சந்தேகப்படுறா போல
அப்போ ஓகே... சீக்கிரம் பணம் கட்டி ஜிம்ல சேர்த்து விடுங்க.....![]()
உங்களுக்கு ஏன் அந்த கஷ்டம் டைப் பண்ணி போடுங்க நாங்க படிச்சுகிறோம்அதை எப்படி என் வாயாலேயே சொல்லுவேன்
என்ன ஒரு வில்லத்தனம்ஜிம் எதுக்கு கா... தலைவலி ச்சீ தலைவியை நினைச்சு பசலை நோய் வந்த தலைவன் போல
என்ன ஒரு வில்லத்தனம்
அவனே பாவம் செகண்ட் பார்ட்ல தான் போராடி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிருக்கான்![]()