அறிவிப்பு

Advertisement

நைஸ் ஸ்டார்ட் ❤️

first எபிலயே ஹீரோவை மொக்கை வாங்க வைக்கிறிங்க இதுல தொப்பை வேற 🤧🤧🤧

இதயா பழசை எல்லாம் மறந்துட்டா ஆனா அவளுக்கு திரும்ப ஏதாவது நடந்துடக் கூடாது பழசு நினைவுக்கு வந்துடக் கூடாதுனு அப்பாவும் அம்மாவும் பயந்து பொத்தி பொத்தி பாதுகாக்குறாங்க 🙁🙁🙁🙁🙁
இதே மனநிலை கடைசி வரைக்கும் அவங்க ப்பா அம்மா மேல இருக்குமா? தெரியல...

😝😝😝 அவனுக்கு செகண்ட் பார்ட்ல தொப்பை இருக்காது🤣🤣
 
காதலுக்காக காத்திருந்து கந்தலாகி போய்ட்டானா?
 
இதே மனநிலை கடைசி வரைக்கும் அவங்க ப்பா அம்மா மேல இருக்குமா? தெரியல...

😝😝😝 அவனுக்கு செகண்ட் பார்ட்ல தொப்பை இருக்காது🤣🤣
அப்போ அவங்களோட இந்த கேரிங் எல்லாம் இப்போ தான் அதான் இதயா சந்தேகப்படுறா போல 🤔

அப்போ ஓகே... சீக்கிரம் பணம் கட்டி ஜிம்ல சேர்த்து விடுங்க..... 🤪🤪🤪🤣🤣🤣
 
ஆமாம் கா... கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல தான் அவங்க கதை😌😌
 
அப்போ அவங்களோட இந்த கேரிங் எல்லாம் இப்போ தான் அதான் இதயா சந்தேகப்படுறா போல 🤔

அப்போ ஓகே... சீக்கிரம் பணம் கட்டி ஜிம்ல சேர்த்து விடுங்க..... 🤪🤪🤪🤣🤣🤣
ஜிம் எதுக்கு கா... தலைவலி ச்சீ தலைவியை நினைச்சு பசலை நோய் வந்த தலைவன் போல
 
என்ன ஒரு வில்லத்தனம் 😬
அவனே பாவம் செகண்ட் பார்ட்ல தான் போராடி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிருக்கான் 😔
 
🚶🚶🚶நம்ப எந்த வம்புக்கும் போகல எந்த தும்புக்கும் போகல.. அப்ப்படிக்கா போவோம்🚶🚶
 
Advertisement

Advertisement

Back
Top