Hi friends,
இனிய காலை வணக்கம்
எல்லாரும் எப்படி இருக்கீங்க.என்னோட அலைவரிசைல முதல் பதிவு எதோ, படிச்சி பாத்துட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க 
இனிய காலை வணக்கம்
என் கண்ணுக்கு தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய தெரியுதா இல்லை வார்த்தைகளே இப்படி தானா மா உங்களுக்கு இது முதல் கதையா கதைய இங்கு அப்டேட்ஸ் போடும் முன் ஒரு தடவைக்கு இரு தடவை படித்து பாருங்கள். அவன் வேகமாக பின்னால் வந்து கொண்டு இருக்கிறான். ஆனால் நீங்க எழுதி இருப்பது சென்று கொண்டு இருக்கிறான். இது போல் நிறைய எழுத்து பிழை மா அடுத்த தடவை கொஞ்சம் கவனமாக இருங்கள். எதுவும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்
ThanksGood episode, interesting, MTB,![]()
![]()
![]()
Ok sis, next epi la mistakes illa ma kudukka try panranAvoid mistakes sis, couldn't understand the continuity