மிக்க நன்றி சிஸ்மூன்று கதைகளும் அருமை...![]()
தங்களுக்கு மூன்று கதைகளும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ்மூன்று கதைகளும் மிகவும் நன்றாக இருந்தது.
முதல் இரண்டு கதையையும் நீங்கள் பதிவு செய்ய தொடர்ந்து படித்து வந்தேன் ஆனால் அழகிய அன்னமே கதையை காத்திருந்து முழு கதையையும் இரண்டு நாட்களில் படித்தேன். மிக மிக நன்றாக இருந்தது உங்களின் இனிய இன்பனே கதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி![]()