Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகிய அன்னமே நிறைவு அத்தியாயங்கள் 🩷

Advertisement

Narmadha Subramaniyam

Well-known member
Member
அன்னத்தின் திருமண நிகழ்வினை வாசிக்கலாம் வாங்க.

அழகிய அன்னமே 38

அழகிய அன்னமே Epilogue

கதை நெடுகிலும் தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏❤️

அடுத்து சுந்தர நேசங்களின் நான்காம் பாகமான என் இனிய இன்பனே கதையை ஜனவரி மாதத்தில் பதிவிடுகிறேன் தோழமைகளே!

இடையில் வேறு தளத்தில் எங்கேனும் எனது கதையினைப் பதிவிட்டால் அதைப்பற்றித் தெரிந்து கொள்ள என்னுடைய இந்த முகநூல் குழுவிற்குள் இணைந்து கொள்ளுங்கள் 👇

Narmadha Subramaniyam Novels FB Group

என்னுடைய மற்ற கதைகளை அமேசான் கிண்டிலில் வாசிக்க 👇

Narmadha Subramaniyam Amazon

என்னுடைய ஆடியோ நாவல்களை கேட்க 👇

நேசக்கதைகள் கேளீர்

என்னுடைய கதைகளின் இணைப்புகளை வாட்ஸ்அப்பில் பெற

Narmadha Subramaniyam watsapp Channel

அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்
 
Nirmala vandhachu 😍😍😍
 
ஈசு மீனு 💜💜💜💜
ராஜன் நங்கை 💚💚💚💚
சிவா அன்னம் 💙💙💙💙
மூன்று ஜோடியின் காதலும் மூன்று விதமான அழகு 🥰🥰🥰🥰🥰

அடுத்த சுந்தரங்கள் ரெடி தேவ் & விக்னேஷ் சுந்தரம் 😍 😍 😍 😍

நிறைவான காதல் கலந்த குடும்ப கதை 🤗🤗🤗🤗🤗 😍😍😍😍
 
ஈசு மீனு 💜💜💜💜
ராஜன் நங்கை 💚💚💚💚
சிவா அன்னம் 💙💙💙💙
மூன்று ஜோடியின் காதலும் மூன்று விதமான அழகு 🥰🥰🥰🥰🥰

அடுத்த சுந்தரங்கள் ரெடி தேவ் & விக்னேஷ் சுந்தரம் 😍 😍 😍 😍

நிறைவான காதல் கலந்த குடும்ப கதை 🤗🤗🤗🤗🤗 😍😍😍😍
கதை நெடுகிலும் அழகழகாய் கலர் கலராய் மனம் கவரும் வகையில் கதாபாத்திரங்களை அலசி காட்சிகளை உணர்வுபூர்வமாய் உள்வாங்கி தாங்கள் மனத்தில் உணர்ந்ததை எழுத்துகளாய் அழகாய் எனக்கு தெரியப்படுத்திய உங்களது தெளிந்த கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சிஸ் ❤️🤩😍
 
மூன்று கதைகளும் மிகவும் நன்றாக இருந்தது.
முதல் இரண்டு கதையையும் நீங்கள் பதிவு செய்ய தொடர்ந்து படித்து வந்தேன் ஆனால் அழகிய அன்னமே கதையை காத்திருந்து முழு கதையையும் இரண்டு நாட்களில் படித்தேன். மிக மிக நன்றாக இருந்தது உங்களின் இனிய இன்பனே கதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி🙏💕
 
Top