அவளின் ஆதியானவன் - 11

Advertisement

நல்லா க்யூட்டா இருக்கு இவங்க சண்டைன்னு நினைச்சா சட்டுனு சீரியஸ் ஆயிடுச்சு 😲😲
ஆதியை சீண்டி பார்க்குறேன்னு ரொம்ப பேசிட்டான் 😬😬😬
அரவிந்த் நல்லவன் தான் ஆனா அவனுக்கும் ஈகோ.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சந்தியா 🤣🤣🤣 ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பில் பண்றேன்னு அடிச்சுகிட்டு கடைசில உன்னையே கட்ட விட்டுட்டாய்ங்க 🤭🤭
ஹீரோயின கலாய்க்கலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே மதி மேடம் :):):)
 

Advertisement

Advertisement

Back
Top