I indrajai2024 Well-known member Member Oct 12, 2024 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-11/
https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-11/
Ram priya Well-known member Member Oct 12, 2024 #2 அருமையான பதிவு ஆதி Vs அரவிந்த் சண்டை சின்ன பிள்ளை தனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கு
Padma Subramanian Well-known member Member Oct 12, 2024 #3 அருமை. குழந்தை சண்டை குமரி சண்டையாக மாறிவிட்டது. தனக்கு மட்டும் சந்தியா என்ற உரிமை உணர்வினை என்று தான் ஆதி உணர்வானோ? Last edited: Oct 13, 2024
அருமை. குழந்தை சண்டை குமரி சண்டையாக மாறிவிட்டது. தனக்கு மட்டும் சந்தியா என்ற உரிமை உணர்வினை என்று தான் ஆதி உணர்வானோ?
Mathy Well-known member Member Oct 13, 2024 #6 நல்லா க்யூட்டா இருக்கு இவங்க சண்டைன்னு நினைச்சா சட்டுனு சீரியஸ் ஆயிடுச்சு ஆதியை சீண்டி பார்க்குறேன்னு ரொம்ப பேசிட்டான் அரவிந்த் நல்லவன் தான் ஆனா அவனுக்கும் ஈகோ.... சந்தியா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பில் பண்றேன்னு அடிச்சுகிட்டு கடைசில உன்னையே கட்ட விட்டுட்டாய்ங்க
நல்லா க்யூட்டா இருக்கு இவங்க சண்டைன்னு நினைச்சா சட்டுனு சீரியஸ் ஆயிடுச்சு ஆதியை சீண்டி பார்க்குறேன்னு ரொம்ப பேசிட்டான் அரவிந்த் நல்லவன் தான் ஆனா அவனுக்கும் ஈகோ.... சந்தியா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பில் பண்றேன்னு அடிச்சுகிட்டு கடைசில உன்னையே கட்ட விட்டுட்டாய்ங்க
I indrajai2024 Well-known member Member Oct 13, 2024 #7 Ram priya said: அருமையான பதிவு ஆதி Vs அரவிந்த் சண்டை சின்ன பிள்ளை தனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கு Click to expand... நன்றி சிஸ்
Ram priya said: அருமையான பதிவு ஆதி Vs அரவிந்த் சண்டை சின்ன பிள்ளை தனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கு Click to expand... நன்றி சிஸ்
I indrajai2024 Well-known member Member Oct 13, 2024 #8 Padma Subramanian said: அருமை. குழந்தை சண்டை குமரி சண்டையாக மாறிவிட்டது. தனக்கு மட்டும் சந்தியா என்ற உரிமை உணர்வினை என்று தான் ஆதி உணர்வானோ? Click to expand... நன்றி சிஸ்
Padma Subramanian said: அருமை. குழந்தை சண்டை குமரி சண்டையாக மாறிவிட்டது. தனக்கு மட்டும் சந்தியா என்ற உரிமை உணர்வினை என்று தான் ஆதி உணர்வானோ? Click to expand... நன்றி சிஸ்
I indrajai2024 Well-known member Member Oct 13, 2024 #9 Krishnav said: Nice ud sis Click to expand... thank u sis
I indrajai2024 Well-known member Member Oct 13, 2024 #10 Jayanthi Balakrishnan said: Romba kaayapadutharaane intha hero Click to expand... aama....