ஒரு வேள இருக்குமோஅருமையான பதிவு
மாமா.... கல்யாணமே பண்ணிக்க போறதில்லையாமே...!!!???
சதீஷ் காலையில் மாலையில் தவறாமல் சந்தியாவை லுக் விட்றது ஆதி மாமாவுக்கு எப்படி தெரிஞ்சதாம்
மணி கணக்கு முதற் கொண்டு கரெக்ட்டா சொல்றத பார்த்தா மாமாவும் அந்த டைமில் சரியாக போய் நின்றுருப்பாரோ சந்தியாவை சைட் அடிக்க![]()