அவளின் ஆதியானவன் - 12

Advertisement

💞💞 மாமாவை பிடிக்கும்னு சந்தியா சொன்னாலும், ஆதி மாமா கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்றாரே? 🤔🤔 ஊருக்கே சொல்லியாச்சு, உரியவனுக்கு இன்னும் புரியல 🥰🥰🥰
 
Last edited:
:love: :love: :love:
சந்தியா சொல்லிட்டா அவ காதலை.
ஆதிக்கும் பிடிக்குது.
ஆனாலும் கல்யாணம் வேணாம்னு ஏன் முறுக்குகிறான்
 
Last edited:
மல்லிகா எவ்வளவு கேவலமான வேலை பார்த்துருக்கா 😡😡😡😡

ஆதி சூப்பர் அவன் கையை உடைச்சு விட்டுட்டான்......

சந்தியா தைரியமா காதலை சொல்லிட்டாளே....... 😍
ஆதியே கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறியிருப்பான் அதுக்குள்ள அரவிந்த் எல்லாத்தையும் கெடுத்துட்டான் 😬😬😬😬😬😬
 
அருமையான பதிவு 🤩🤩🤩

மாமா.... கல்யாணமே பண்ணிக்க போறதில்லையாமே...!!!???

சதீஷ் காலையில் மாலையில் தவறாமல் சந்தியாவை லுக் விட்றது ஆதி மாமாவுக்கு எப்படி தெரிஞ்சதாம் 🙄🙄🙄🙄

மணி கணக்கு முதற் கொண்டு கரெக்ட்டா சொல்றத பார்த்தா மாமாவும் அந்த டைமில் சரியாக போய் நின்றுருப்பாரோ சந்தியாவை சைட் அடிக்க 🥰🥰🥰
 
ஒரு வேள இருக்குமோ🤔🤔🤔🤔🤔
 
Advertisement

Advertisement

Back
Top