மாமாவை பிடிக்கும்னு சந்தியா சொன்னாலும், ஆதி மாமா கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்றாரே?
ஊருக்கே சொல்லியாச்சு, உரியவனுக்கு இன்னும் புரியல
![]()
புரியும் புரியும் எங்க போய்ட போறாரு...
மாமாவை பிடிக்கும்னு சந்தியா சொன்னாலும், ஆதி மாமா கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்றாரே?
ஊருக்கே சொல்லியாச்சு, உரியவனுக்கு இன்னும் புரியல
![]()
அதான் மாப்பிள முறுக்கு போல சிஸ்![]()
![]()
சந்தியா சொல்லிட்டா அவ காதலை.
ஆதிக்கும் பிடிக்குது.
ஆனாலும் கல்யாணம் வேணாம்னு ஏன் முறுக்குகிறான்
ஹீரோ ஆர்மி ஹீரோயின்க்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுதே...மல்லிகா எவ்வளவு கேவலமான வேலை பார்த்துருக்கா
ஆதி சூப்பர் அவன் கையை உடைச்சு விட்டுட்டான்......
சந்தியா தைரியமா காதலை சொல்லிட்டாளே.......
ஆதியே கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறியிருப்பான் அதுக்குள்ள அரவிந்த் எல்லாத்தையும் கெடுத்துட்டான்![]()
thank u sisNice ud sis
நன்றி சிஸ்.......அருமையான பதிவு
மாமா.... கல்யாணமே பண்ணிக்க போறதில்லையாமே...!!!???
சதீஷ் காலையில் மாலையில் தவறாமல் சந்தியாவை லுக் விட்றது ஆதி மாமாவுக்கு எப்படி தெரிஞ்சதாம்
மணி கணக்கு முதற் கொண்டு கரெக்ட்டா சொல்றத பார்த்தா மாமாவும் அந்த டைமில் சரியாக போய் நின்றுருப்பாரோ சந்தியாவை சைட் அடிக்க![]()
இதுல ஏதும் உள்குத்து இருக்கா சிஸ்.....Adada super proposal Sandhya.