Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ01 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Nice start
கோமல் உலகம் புரியாத பெண்.மாட்டி கொண்டு
இருக்கிறாளே:cry:
அவளை எங்கேயாவது ஹாஸ்டலில் சேர்த்து இருக்கலாம்.ராஜன் அப்பா என்ற சொல்லுக்கே தகுதி இல்லாதவன்.
hiii Chitra sis :)
pona epi-kae edhir paarthaen unga commenta...
nice to see u here.
kudumbathila amadhiya poganum dhaan... aana ellathukkum oru limit iruku! indha manushanukku adhu theriyala!
i kept thinking about mudhal mariyadhai .. vadivukarasi nad sivaji.. while writing abt madhuri and rajan :)
 
Shobha, romba ghanamaana ud. Paavam Komal. Theriyaadha oor, baashai, anbu katta yaarum illai,padhin vayadhu. Romba romba kashtam. Ippadi poi theriyaama indha Gaurav valaila maatinduttaale? Innum enna kashtam ellaam paarka vendumo? Rajan, Ippadi inga kootindu vandhu gavanikkaama iruppadharku avalai collegela serthu hostella vittu vandhu irukkalaame, southlaye? Avalukku pazhakka patta oor, baashaiyaavadhu irundhu irukkume?
 
மனுஷன் தப்பு கணக்கு போட்டுடார். பொண்ண கூடவே வச்சுக்க ஆசை பட்டார். ஆனா care panna thaeriyala :(
 
மனுஷன் தப்பு கணக்கு போட்டுடார். பொண்ண கூடவே வச்சுக்க ஆசை பட்டார். ஆனா care panna thaeriyala :(
Care panna mudiyaadhunu dhaane ithanai varsham thaniya vittu irundhaar? Inimel dhideernu eppadi mudiyumnu yosikka vendamaa? Ippa aval thappaanavan kitta maati kondaale?
 
இந்த ராஜன்-லாம் சுத்த வேஸ்ட்
இவனெல்லாம் ஒரு அப்பாவா?
எனக்கு நல்ல நல்ல கேள்வியா
வாயிலே வருது
கோமல் பெண்ணின் தாய் மிர்னாவை ராஜன் நிஜமாவே லவ் செஞ்சானா?
இந்த அழகு சுந்தரி மாதுரியைக் கல்யாணமும் செஞ்சு மூணு பிள்ளைங்களையும் பெற்று விட்டு மூத்த பெண்ணைக் கவனிக்காமல் விடலாமா?
இதுக்கு முதலிலேயே கோமலை பெற்றோரிடம் விட்டுவிட்டு கல்யாணம் செஞ்சுக்காமல் ராஜன் தனியாக இருந்திருக்கலாம்
இல்லையா மூத்த மகளை வீட்டுக்கு கூட்டி வராமல் ஹாஸ்டலில் விட்டிருக்கலாம்
இல்லையா அப்பா மகள்ன்னு கூடப் பார்க்காமல் கண்டதையும் பேசும் மனைவியை நாலு அப்பு அப்பி மாதுரியின் நாற வாயைக் கிழிச்சி வீசியிருக்கணும்
ஒருவேளை மாதுரியின் மகள் ராஜனிடம் அப்படித்தான் பழகுறாளோ?
மகளை நம்ம கூடவே வைச்சு பார்த்துக்கணும்ன்னு ராஜனுக்கு ஆசை இருந்தால் மட்டும் போதாது
அம்மா செத்தப்பவே கோமலை ஹிந்தி படிக்க வைச்சிருந்திருக்கணும்
இப்போ எவனோ ஒருத்தனை நம்பி எங்கேயோ வந்து மாட்டியிருக்காளே
ஒருவேளை கோமலின் கல்யாணத்துக்கும் மாதுரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?
 
Last edited:

Hiii Banumaaa... :love: :love: :love: :love:
epovum thittu enakku dhanae vizhum :unsure:
Rajan matikitaara :D:D
சிலர் அப்படி தான்... நாளடைவில தனக்கு முதுகெலும்பு இருக்கதையே மறந்து போய்டுறாங்க.
ஆம்பளையோ பொம்பளையோ நிமிர்ந்து நிக்க தெரியணும். இல்ல குடும்பம் சிதைந்திடும்...
"பொண்ணா .. நானா"-னு அவ கேட்டதுமே அவனுக்கு தெரிச்சிருக்கணும்... 'போடி'ன்னு சொல்ல தெரியல! அவன் உஷாரா இல்ல. இப்போ அனுபவிக்கறான்! பொண்ண போய் ஊர் பூரா தேடட்டும்.
 
பாலைக்கு நிகராக அந்த இடத்தை பற்றி கூறியதன் மூலம் கோமலின் வருங்காலம் எப்படி இருக்கும் என‌ சொல்லாமல் சொல்கின்றீர்கள்...
கதை களம் மிகவும் உணர்வு பூர்வமானது ஆகவே மிகவும் கவனமாக கையால வேண்டும்.. நீங்கள் நன்றாகவே தருவீர்கள் என நம்பிக்கை அதிகமாக உள்ளது...
கோமலின் அழகே அவளுக்கு ஆபத்தாக அந்தோ பாவம்...
சிநிஉபி 6 மாதத்திற்கு முன்பு என் தொடங்கினீர்... இப்போது 30 வருடங்களுக்கு முன் என்று தொடங்கி உள்ளீர்கள் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது...
அன்னையின் அழகு, ஆச்சியின் கண்கள் தாத்தாவின் துருதுருப்பு தந்தையின் மென்மை ஒருங்கே அமைந்த பெண்மை படும் கொடுமையின் வரிகளா அல்லது வேறு ஏதாவத என் பல என்னங்கள்...
மிர்லானியை மணந்த ராஜன் மகாராஜனாகவே தோன்றினார்...
தனக்கு திருமணம் ஆகிவிட்டால் கோமலை பிரிய வேண்டுமே என அழுத்து எல்லாம் நடிப்பா நாடகமாடி மண்ந்தாலோ...
மக்களுக்காக மணந்தான் ஆனால் மகளையே துறந்தார் என்ன நியதியோ...
காதல் இல்லை என்றாலும் தற்கொலை சொய்து கொள்வேன் என மிரட்டலுக்கு பயந்து கோழை போல் நடக்கும் ராஜன் தந்தை என்பதற்கு தகுதி அற்றவர்....
மாதுரி கிட்ட வா நாயே என்றாள் எட்டி மூஞ்சி நக்கும் ரகம்.. ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை ஓட்டிய கதைதான் இங்கு...
தன்னுடைய மகளுடன் இணைத்து மேசியா போது அவளை பிணமாக்காதவன் தகப்பன் அல்ல..
பெற்ற தாய் இல்லை வளர்த்த தாத்தா பாட்டி இல்லை தந்தை இருந்தும் பயனில்லை எனவே கோமல் எனும் கொடி படர கொழுகொம்பென கழுமரத்தை நம்பி ஏமாந்தாள் போலும்...
திக்கற்ற வர்களுக்கு தெய்வம் துணை ஆனால் கோமலுக்கு யார் துணை?
 
Top