அ16 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எங்கும் மூர்த்தி, எதிலும் மூர்த்தி துளசிக்கு எல்லாமே மூர்த்தி மயம் தான்,.
போட்டோவில் இருப்பது துளசியா??
 
அருமையான பதிவு
தெரிந்து விட்டது கணக்கு வாத்தி
பற்றி சொட்ட மண்ட
 
துளசி நீ கோலம் போடுற அழகு இருக்கே செம..... அது தான் உங்க குட்டி பொண்ணு மனசு சங்கட படும்னு தெரிஞ்சே இப்படி பண்ண எப்படி..... மூர்த்தி ஸார் நீங்க துளசிக்கு மட்டும் ஸார் இல்லையா .....நான் கூட கணக்கு வாத்தி அப்படினா உடனே ஸ்கூல்நு நினைச்சிட்டேன்..... PHd படிக்கும் போதே உஷார் ஆகி இருக்கணும் எங்க நம்ம தான் மூர்த்தி ஸார்யோட ஸ்டைல் மயங்கி போயி இருந்தோமே..... ஆனா மனைவியா ஆக எல்லாம் மாட்டேன்நு சொல்லிட்டு இப்போ அவர் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளைநு தெரிஞ்சவோடனே ஹாஸ்டல் போகுறேன்நு சொல்லுரீயமா
 

Advertisement

Advertisement

Back
Top