???
ஐயோ இந்த துளசி, இப்ப எதுக்கு அந்த ரிஷிகூட தனியா டெல்லிக்கு போனாளோ??? ஒருவேளை ரிஷிக்கும் துளசிக்கும் கல்யாணம் பண்ண பாக்குறாங்களோ???
இந்த பானு அக்கா வேற துளசியை வேணாம்னு சொல்றாங்க.. காரணம் என்னவா இருக்கும்?? ஆஹா மொத்தத்துல மூர்த்தி, துளசி சேர்றதுல மறுபடியும் பிரச்சனை.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. ☹☹
thanks dearபானு அக்காக்கு துளசியோட கடந்தகாலம் பற்றி எதுவும் தெரிய வந்துடுச்சோ...மணியோட பங்கு எங்கயாவது இருக்கா இதுல....ரிஷி நல்லவனா கெட்டவனா......விசேஷம் என்னனு தெரிஞ்சுக்கலாம்ல துளசி....மூர்த்தி ஃபோன் பேசலையே...அப்படி இருக்க மாட்டாரே...அடுத்த பதிவைச் சீக்கிரமா கொடுத்துடுங்க ப்ளீஸ்.....துளசியோட தவிப்பை அழகா சொல்லி இருக்கீங்க?Sunday ku munnadiye thara mudinja kuduthudunga...pathatathula suspensela irunthu seekiram engalai viduvinga
Nandhini irukka...aana neenga banu va characterize panna vitham avlo suyanalama yosipanganu thona vaikkala..not in picture yet a...Appa ini picture kulla Vara pora?thanks dear
past theriya vaaipu illa. mani is not in picture yet. may be avarukum oru ponnu nandhini irukalae... adhu kooda reasona irukalamae...
inaikku wednesday illa.. saturday varaen