aparam kadai mudijudumaeமனங்கள் ஒன்று சேர்ந்தாலும் மனிதர்கள் ஒன்று சேர விட மாற்றாங்களே
Ha ha ??? paathen paathen!! Nala vachu seinchutinga!!parthu seijutaen...
rodney enna paninan.. good boy-a vandhan... vandhuttu poitan. avan yarukumae pirachinai panaliyae...???
என்னம்மா இப்பதான் ராட்னிய பார்சல் பண்ணி அனுப்பினா.. அடுத்து ரிஷி வந்து நிக்குறான்.. இங்கதான் இப்படின்னா.. அங்க மூர்த்தி சாருக்கு பானுக்கா மூலம் பிரச்சனை.. இப்படி ரெண்டு பேரும் சேர விடாம எல்லா சைடுல இருந்தும் பிரச்சனை வந்தா.. என்னதான் பண்றது???? ???
"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது" - சொல்லாம எல்லாம் நெஞ்சள்ளி போகல.. சொல்லிட்டுதான் செஞ்சார் , கல்யாணம் பண்ண கால்ல விழாத குறையா கெஞ்சுனார்..
துளசிக்காக...
என்ன பிரச்சனை பானுக்கு....மூர்த்தி இவ்ளோ சொல்லியும் தன் நிலையிலிருந்து இறங்கி வராம?....ரிஷி மாதுரி?.....துளசி தப்பிச்சு வரணுமே இந்த கும்பல் கிட்ட இருந்து..... அருமையான பதிவு அக்கா ...சீக்கிரம் அடுத்த பதிவு ப்ளீஸ்...
ரொம்ப பரபரப்பான சூழ்நிலை, எங்கு என்ன நடக்கும்னே யோசனையா இருக்கு, அடுத்த ud சீக்கிரம் போடுங்க சகோ
illa thulasi smart dhan. but i have been to mehandi and sangeeth... anga epadi dhan virupa pata aalavukku ellorum mehandhi vachukitanga... nanae full hand vachukitaenதுளசி புத்திசாலி கொஞ்சம் இறக்கி எழுதிட்டினங்களோ ....மதுவுக்கு நடக்கிறது போல இவளுக்கும் நடக்கிறப்போவே கொஞ்சம் தெளிவாகி இருக்கணும் ...மூர்த்திக்கும் இப்போ குழப்பம் ....
சூப்பர் ஷோபா
சினிமால வர மாதிரி ஆள்மாறாட்டம் பண்ண வேண்டியது தான்![]()