poruthar boomi aalvarகனவுலயா??? ??? மூர்த்திக்கு பார்த்து ஏதாவது பண்ணுங்க.. ??
poruthar boomi aalvarகனவுலயா??? ??? மூர்த்திக்கு பார்த்து ஏதாவது பண்ணுங்க.. ??
அய்யோ அய்யோ நாங்க எல்லாம் ரொம்ப தெளிவு. 00 ஒரு epi குடுதிங்க இல்ல அது படிச்சேன். அதுக்கு அப்புறம் 7th epi தான் படிச்சேன். மீதி எல்லாம் comments மட்டும்தான்.
But comments படிச்சிட்டே அழுதேன்.
நீங்க first epi ல தெளிவா ஹீரோ ஹீரோயின் சேர்வாங்க சொன்னதாலதான் story யே படிக்கிறேன்.
நீங்க ரொம்ப ரொம்ப தெளிவு. என்ன மாதிரி ஆளுங்களுக்குகாக தான first epi climax குடுதிங்க.
???? thank youSema
????? kalyanam dhanae..... seekiram panna solliduvom.28th ud padichuttu manasu dhad dhadnu adichunde 29th padikka aarambithen. Nalla velai Moorthy vandhuttaan. Thulasiyum Madhuriya oru vazhi panni irukkaanu padikkum bodhu avvalavu sandhoshamaa irundhadhu. MoorthyumnThulasiyum inimel seekiram kalyanam aagi piriyaamal irukkanum.
thanks Poornima ????அருமையான பதிவு சகோ
? ? ? ? thank youVery nice, appada, big relief after tense last episode. feel happy for thulasi and moorthy.
???????Appada , big relief, so happy now. very nice episode.
nambikai dhan vaazkai.. nambuvom ....Jakkamma vaakku kuduthirukeenga... prikka mateengannu.... nambarom!
???? thank youஅருமை
thanks Sid ? ? ? ? nice to see u again.ஹே டண்டனக்கா டனக்குனக்கா லாஸ்ட் 10 எபியும் ஒரு நாளைக்குள்ள படிச்சிட்டேன் இது எவ்ளோ பெரிய சாதனை எனக்கு
Situation சாங்க்லாம் செம அக்கா
அந்த லாஸ்ட் 2 எபி செம அல்லு விட்டிச்சு ஹார்ட் பீட் எகிரிட்டு அக்கா ?? துளசி என்ன பண்ணுவானு + மூர்த்தி சார் வருவாரானு தெரியாம
அதுலயும் மாதுரி ஹாரிபாட்டர்ல வாற சூனியக்காரி மாதிரி இருக்காங்க ??
Finally துளசியையும் மூர்த்தி சாரையும் சேர்த்து வச்சிட்டிங்க அக்கா ??
பானு அக்காவோட மகன் இருக்கான்ல அவன் வந்து பிரச்சனை பண்றத்துக்கும் , நந்தினி நந்தி மாதிரி குறுக்கவராம இருக்க முதலே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருஙக அக்கா
உங்களுக்கு புண்ணியமா போகும்
குட்டி இதயம் அக்கா எனக்கு
இன்னும் சஸ்பென்ஸ் தாங்காது ??
View attachment 972