Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ31_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Ithelam rmba over sis...tik tik nimidangal mari epi pota epad...thada thadakum ithayathoda avanga pinnadi ipad oda vechuteengale...yepppadi...Enna ottam enna ottam.....Ottam than ipadnu patha kovam athuku mela ila varuthu...ketathula Oru nalathu nandhini manasu marunathu than...super ponga...
:love::love::love:
lock down-la veetula irundhu bore adikumae-nu chinna oru moon walk.. apadiyae oru jogging kootitu pona thapa :p:p:p

thx da ????
 
அப்பாடா மலை இறங்கிட்டாங்கனு
நினச்சா
மூர்த்தி சார் மலை ஏறிட்டார்
இந்த திட்டு கண்டிப்பா வேணும்
நந்தினி இனி நந்தியா
இருக்க மாட்டா
துளசிமா இனியாவது கேளுமா
மூர்த்தி சார் சொல்றத
????? thank you
 
துளசி விளையாட்டு புத்தி இத்தோடு விடுபட்டால், மூர்த்தி பிழைப்பார்.

Great narration Shoba ...
?????
moorthy porumaiya pizhaikattum. avarukkum life bore adikama poga vaendama?
 
மணியோடு வந்த முரடன்களிடம் இருந்து தப்பித்தாள். மூர்த்திய தவிர யாருக்கும் தெரியல. அதுவரை சந்தோசம். நந்தினியின் மயக்கம் தெளிந்தது. மிக அருமை சிஸ்.
???? thanks dear
 
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி ஏறின மாதிரி மூர்த்தியின் மீதுள்ள மயக்கம் நந்தினிக்கு தெளிய வேண்டி துளசியை ஆபத்தில் சிக்க வைக்கப் பார்த்தீங்களே
இது ரொம்பவும் அநியாயம், ஷோபா டியர்
ஹ்ம்ம்.......இன்னும் வளராத இந்த லூசுப் பெண் துளசியை வைச்சுக்கிட்டு உங்களை சொல்லி என்ன பிரயோஜனம்?
:LOL::LOL::p:p:p:p
orae veetula iruka poravangallukula manasthapam koodadhu illaiya? andha nalla ennam dhan :):):)
 
மணி எதுக்கு அந்த மராட்டிக்காரனுங்களைக் கூட்டிக்கிட்டு வந்தான்?
என்ன காரணம்?
மும்பையில் துளசி இருந்த விஷயம் மணிக்கு தெரியுமா?
rendae epi poruthukonga Mani-ya picture-la koottitu vandhiduraen.
 
?????
adhu enamo Riya.. chamatha dhan ezhudhanumnu arambikaraen.
adhu enna mayamo theriyala... ezhudhi mudichuttu paratha... konjam paduthi vaikaraen :p:p:p
எங்கள பார்த்தா அப்படி தான் முடிக்க தோணும் டியர்... எல்லாம் விதி.. கதைய முடுச்ச பின்னாடி ஆரம்பிக்காம யூடி யூடியா படுச்சு டென்ஷன்லயே சுத்தணுமின்னு இருக்கு... நடத்துங்க நடத்துங்க... இதுல வந்து ஒட்டு கேட்டது வேற என்ன ஆகுமோ ஏதாகுமோ ன்னு இருக்கு...
 
:love::love::love:
lock down-la veetula irundhu bore adikumae-nu chinna oru moon walk.. apadiyae oru jogging kootitu pona thapa :p:p:p

thx da ????
Ponathu vena walk ah irukalam...but vanthathu jogging ila running racing.... Thunda kanom thuniya kanomnu oda vitutu haaya joggingnu solreengale..too bad...ipad engala oda vidreengale...ungaluke ithu paavama ila....satunu kalyanatha prblm ilama mudika parunga sis...adutha enga Bp ah egura veikama....
 
dharani.. indha Prabu yaaru? enga irundhu unga mandaikkula ivan ponan?
Masilamani adhan Banu-oda son :)

ellam ivan kootalinga dhan :) ivan avalavu good boy .. okva? ellam unga BP-a etha dhan ??
மணி என் மண்டைக்குள்ள பிரபு னு பிஸ் ஆகிடுச்சு அது தான் மாத்தி சொல்லிட்டேன்
 
Top