Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ34 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

romba santhosham love kalyanathula serthatharku. ana enakku yeno happy feel vida aiyyo feel thaan romba varuthu.
ini mael last epi-ya poda mataen.
pona story-um epadi dhaan aachu.
sorry!!
padhi baerala porumaiya padikavae mudiyala... epovum 'something bad is gonna happen' feel linger aagitae iruku!!
 
அருமையான பதிவு ஷோபா சிஸ்டர்
அப்படா இப்பதான் நிம்மதியா இருக்கு சூப்பர்
 
கல்யாணச் சாப்பாடு படிச்சே வயறு நிறைந்துவிட்டது ???

ஆனாலும் பாயசத்தில் அப்பளம் பொடிச்சு போட்டு, வாழைபழம் சேர்த்து....?.... என்னடா இது பாயசத்துக்கு வந்த சோதனை!
 
இந்த epi படிச்சதும் ஒரு பக்கம் ஹாப்பியா இருந்தாலும் இன்னொரு பக்கம் மனசு கிடந்து அடிச்சுக்குது.....
அடுத்து என்ன செக் வச்சு இருப்பீங்க ன்னு??
 
Happpaaaaaaadi!!!!
Happy very happy ???
Oru vazhiya kalyanam mudinjadhu
Lovely ❤️❤️❤️


(Ini varum epila eadhum bomb vavhiruvingalo nu thik thik nu vera irukku ??)
 
தங்கமே மூர்த்தி sir துளசி கல்யாணத்தை நேரில் பார்த்துட்டோம்.... ஆனாலும் இந்த மணி பய night யோட night யா எங்க டா போன... சத்யா உண்ணயோட வேலையா இது
 
Top