அ39 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

என்னது? lose something precious ஆ!

தங்கம், பாரதி , துளசின்னு யார் மேலையாச்சம் கையை வெச்சீங்க??
சரி சரி நானே ஐடியா குடுக்கறேன்னு சொல்லிடுவீங்க...?.கொஞ்சம் ஹாப்பி எபி குடுத்துட்டு அப்பறமா கலவரத்தை ஆரம்பிங்க??
Nandhu vittutinga
 
செம்புலம் சேர்ந்த நீர்துளி ஆஹா அருமை. துளசி மூர்த்திய ஒருவழியாக்கி ஒன்னுசேந்துட்டா. ரொம்ப சூப்பர் ஷோபா டியர்.
 
மறுபடியும் மூர்த்திய நிராகரித்து விட்டால் என்ன நடக்கும்னு பயத்தில் படிச்சேன்..
நல்லவேளை எல்லாம் சுபம்.
 

Advertisement

Advertisement

Back
Top