Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ40 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

குழந்தைக்காக ஏங்கும் துளசி.. அதுக்கு இருக்கும் தடையை அறிந்து தவிக்கும் மூர்த்தி.. என்று தீரும் இருவரின் துயரும்....
 
எந்த மருந்தை கொடுத்து துளசியை இப்படி ஆக்கி வைச்சிருக்கீங்க பாவிகளா,
பாவம் துளசி குழந்தை ஏக்கத்தை சொல்லும் போதே கண் கலங்குதே ???
 
சூப்பர் பதிவு. இரண்டுபேரின் உணர்வுகளை அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
 
அந்த மருந்தினால்தான் குழந்தை பிறப்பு தள்ளிபோகுதா. அவளின் ஏக்கம் மனதிற்கு கஷ்டமாக இருக்கு. அருமை டியர்.
 
Beautiful ❤️❤️
எவ்வளவு சந்தோஷம் இருந்தாலும், திரும்ப ஒரு இக்கன்னா வெச்சிட்டீங்களே?
 
Beautiful ❤❤
எவ்வளவு சந்தோஷம் இருந்தாலும், திரும்ப ஒரு இக்கன்னா வெச்சிட்டீங்களே?
:love: :love: :love:
enna panna. we are not talking about a normal girl here.
she endured so much. and these are the side effects from her prev. life..
thandi than aaganum.
ponnai pudamidardhu.. adha azhika illiyae. it will give more shine

avangalluku kudukara medicines.. drugs ellam... avanga strength kurachu immune system weaken aaki, uterus.. genital infection panni, internal parts damage panni.. epadi niraiya badhipai kudukumnu padichaen... adhanala dhan.
 
Top