???
அலர் செம.... செம... சும்மா மாஸா இருக்கா.... ஆனா தாரகன் தான் பாவம்....
அலர் செம.... செம... சும்மா மாஸா இருக்கா.... ஆனா தாரகன் தான் பாவம்....
Last edited:
Maybe Rajavel is a show off like his father. He may show an interest in Alar and get his nose cut.தாரகா நீ ஏன் ப்பா அலரை சரியாகவே புரிஞ்சிக்க மாட்டுற.... என்ன தான் இருந்தாலும் பையன் வழி பிள்ளைக்கு ஒரு கை கூட தான்....ராஜவேல் எதுக்கு நீ வெட்டி ஸீன் போட்டுட்டு இருக்க....
விசாகன் அகிலன் அடேய் நீங்க பேரும் எப்போ எது நடந்தாலும் உங்களுக்கு குள்ள பேசுறத்தை விட மாட்டீங்களா.... உண்மையா பொண்ணா இருந்தா நீங்க ரெண்டு பெரும் தான் ஜோடி....