Mathy Well-known member Member Jun 6, 2024 #12 அடிப்பாவி..... என்னமா நடிக்குறா..... சரியான பிராடு இவங்க புருஷன் ரொம்ப பிஸியாம்.... அப்பாயின்மென்ட் வாங்கிட்டு காத்திருப்பாங்களாம் அவனைப் பார்க்க .... கையில அடுக்கு மல்லியை குடுத்து காதுலயும் கலர் கலரா ரீல் சுத்துறா..... செம ஸ்டார்ட்...
அடிப்பாவி..... என்னமா நடிக்குறா..... சரியான பிராடு இவங்க புருஷன் ரொம்ப பிஸியாம்.... அப்பாயின்மென்ட் வாங்கிட்டு காத்திருப்பாங்களாம் அவனைப் பார்க்க .... கையில அடுக்கு மல்லியை குடுத்து காதுலயும் கலர் கலரா ரீல் சுத்துறா..... செம ஸ்டார்ட்...
Mahilrajini Well-known member Member Jun 7, 2024 #13 Good start to your story Goki ma, Santhya’s acting is great.
M Mahalakshmi Babu Member Member Jul 25, 2024 #15 காலேஜில் இருப்பதற்கு எதிராக இருக்கிறாளே வீட்டில்.எதற்கு இந்த நாடகம்