Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆத்ம தோழி - அத்தியாயம் 2.

Advertisement

ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு என்னிக்குமே மேல எதிர்பாக்க முடியாது போலயே 😕 சரி நம்மகிட்ட இருக்கறது வெச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் ❤️
 
புருஷன் உழைக்காமல் உதவாக்கறையாக இருந்தாகூட சந்தியா திட்டறதுல ஒரு ஞாயம் இருக்கும். ஒரு பாட்டாளிய போயி இவ தரக்குறைவாக நினைப்பது சரியில்லை.
 
இவளோட ஆசை கனவு எல்லாம் சரி தான் நியாயமும்...... அதுக்கு ஏத்த ஒருத்தனை கல்யாணம் பண்ணி இருக்கணும்.......
பெத்தவங்களுக்காக கண்ணனை கல்யாணம் பண்ணிட்டு ஏத்துக்க முடியலன்னா எப்படி..... 🤨🤨🤨🤨

இத்தனைக்கும் நல்லவனா தான் இருக்கான் உழைச்சு சம்பாதிக்கிறான்....... பின்ன என்னவாம்...... 😖😖😖😖😖

நைஸ் அப்டேட் ❤️😍
 
என்ன மா ஆச்சு...??? அடுத்த அத்தியாயம் எப்போது வரும்...??!!!
 
Top