செம.... ஈசா உன்னோட லவ் failure உன்னை இன்னும் மென் மேலும் உயர்த்தி இருக்கு.... ஆனா குடும்பத்தை விட்டு தள்ளி விட்டுடுச்சு போலவே... நல்ல வேலை உங்க அப்பா எதுவும் பேசி அனிதா வேண்டாம்னு போகல.... லட்சுமி சின்ன பிள்ள மாதிரி இருக்கு உன் கோவம் மா