இக்கால சறுக்கல் - 6

Advertisement

அடியே கட்டி பிடிக்கிறவ பேரை சொல்லிட்டு கட்டி பிடிங்கடி 🤭🤭🤭🤭 அடுத்த எபி வர வரைக்கும் யாருன்னு நான் மண்டைய போட்டு பிச்சுக்கணுமா 😖😖😖

எனக்கு வடிவு மேல் தான் சந்தேகம் 🧐🧐🧐ஆனா ட்விஸ்ட்ன்னு வேதாவ காட்டிட்டா 😅😅

ஏண்டா முரளி நீ தலைகீழ தூக்கு போட்டு கிட்ட என்று எல்லோரும் பயந்துட்டாங்க 🙂🙂🙂😂😂😂😂😂😂😂😂
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
ஆதி கேசவன்..‌‌....ஆறாவது அத்தியாயத்தில் தான் ஹீரோவோட முழு பெயரே வருது 😊😊😊

மாப்பிள்ளை பார்க்க வந்தவங்க ஹீரோவை பாராட்டிட்டு போயிட்டாங்க 😍😍
நாமளும் கொஞ்சம் பாராட்டிடுவோம் 😝😝😛😜

அத்தனை பதட்டத்திலும் அப்படியே வராமல் துண்டு கட்டிட்டு வந்த ஆதியை பாராட்டியே ஆகனும் 🤓🤓🤓🤓

மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்ணே நீயாவது கையை தான் பிடிச்ச 😮😮😮 எங்க வடிவு கட்டியே பிடிச்சுட்டா 😧😧😧
So you are rejected 😏😏😏
 
அடியே கட்டி பிடிக்கிறவ பேரை சொல்லிட்டு கட்டி பிடிங்கடி 🤭🤭🤭🤭 அடுத்த எபி வர வரைக்கும் யாருன்னு நான் மண்டைய போட்டு பிச்சுக்கணுமா 😖😖😖

எனக்கு வடிவு மேல் தான் சந்தேகம் 🧐🧐🧐ஆனா ட்விஸ்ட்ன்னு வேதாவ காட்டிட்டா 😅😅

ஏண்டா முரளி நீ தலைகீழ தூக்கு போட்டு கிட்ட என்று எல்லோரும் பயந்துட்டாங்க 🙂🙂🙂😂😂😂😂😂😂😂😂
same doubt enakum iruku
 
Advertisement

Back
Top