நன்றி சகி
நன்றி சகி
கரெக்ட் சிஸ்... நன்றி சகிஏம்மா அங்கை உங்க அண்ணன் பையனின் லட்சனம் இது தான் போல
இன்னுமொறு அங்கை உருவாக காரணமாகிடாதீங்க.
நன்றி சகிNice ud sis
நன்றி சகிpaiyan ipadi than nu therinjum ne viluntha athe kinathule un magalaiyum thalivida pakuriye angaiithu ellam thappu
unga amma sollitu poe serthutanga unga anna, anni pathi therinjum unaku maryathai ilatha idathule athuvum intha keduketta paiyanuku ponna kuduka ipadi ala parakure
![]()
கரெக்ட் தான்... அவங்களுக்கு புரியனுமே...அருமையான பதிவு![]()
![]()
![]()
.
ஏம்மா அங்கை உன்றபாடே குடிகாரன் சீட்டு ஆடறவனைக் கட்டி திண்டாடுது. இதுல உன்ற பொண்ணையும் அதே பாழுங்கிணத்துல புடிச்சு தள்ளப் பாக்குறியா![]()