இதயத்தின் ஓசை கேட்குதோ 1 ( இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
என்னோட அடுத்த கதையோட வந்துட்டேன்... இந்த கதை இதயத்தின் ஓசை கேட்குதோ கதையோட இரண்டாம் பாகம்... முதல் பாகத்துக்கு எனக்கு எப்படி சப்போர்ட் பண்ணிங்களோ அதே மாதிரி இதுக்கும் சப்போர்ட் பண்ணுங்க மக்காஸ்.....

காதலும் ஓசையும் மாறி மாறி வரும்... இரண்டு கதைக்கும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க... திரும்பியும் சொல்றேன் இது கொஞ்சம் சோகமான கதை தான்.. ஆனால் கடைசில ஹாப்பி எண்டிங் தான் ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன்

சுபி 🥺🥺😑....
அர்ஜுனனுக்கு என்ன ஆச்சு 🥺💔...
ஆரவ் சுபி கூட இருக்கானா 🫣
நிரவி குட்டி எங்க 🧐🧐..
யார் அந்த அவன் 🧐...
 
Last edited:
சுபி... 😩 :(

அவ மட்டும் ஏன் தனியா இருக்கா... அர்ஜுனன் இல்லனா அவ அண்ணன்கள் ரெண்டு பேர் இருக்காங்கல.... நந்தினி எதோ சதி பண்ணிட்டாளா....🤔🤔

சுபி கூட இருக்க பையன் ஆரவ் தானு...🧐🧐

ஆஷாவை கூப்பிட வந்தவனால சுபிக்கு எதோ பிரச்சனை வருமா....🧐🧐
 
என்னோட அடுத்த கதையோட வந்துட்டேன்... இந்த கதை இதயத்தின் ஓசை கேட்குதோ கதையோட இரண்டாம் பாகம்... முதல் பாகத்துக்கு எனக்கு எப்படி சப்போர்ட் பண்ணிங்களோ அதே மாதிரி இதுக்கும் சப்போர்ட் பண்ணுங்க மக்காஸ்.....

காதலும் ஓசையும் மாறி மாறி வரும்... இரண்டு கதைக்கும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க... திரும்பியும் சொல்றேன் இது கொஞ்சம் சோகமான கதை தான்.. ஆனால் கடைசில ஹாப்பி எண்டிங் தான் ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன்

அம்மாடி என் சோக கதையே பத்து பாகம் போடலாம். இதுல கலகலப்பான பிள்ளை சுபாவ ச்சோகாச்சியா காட்டுனா எப்புடி படிக்கிறது??????????????
 
நந்தினி, ரேவதி, கிரிஜா இந்த மூனு பேருல இது யாரு பார்த்த வேலைனு தெரியலையே 🙄🙄🙄
இல்லனா இவர்களைத் தாண்டி வேற யாரும் இருக்காங்களா?
 
சுபி 🥺🥺😑....
அர்ஜுனனுக்கு என்ன ஆச்சு 🥺💔...
ஆரவ் சுபி கூட இருக்கானா 🫣
நிரவி குட்டி எங்க 🧐🧐..
யார் அந்த அவன் 🧐...
நன்றி சிஸ் 🥰🤗....
சீக்கிரம் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிடுறேன் சிஸ் 🤗
 
Advertisement

Advertisement

Back
Top