இதயத்தின் ஓசை கேட்குதோ 2

Advertisement

அவன் தான் வேணாம்னு சொல்லிட்டானே அப்புறம் கூப்பிட்டு வெச்சி அசிங்க படுத்துறீங்க...:mad::mad:

கிரிஜா உனக்கு பாசம் இருக்கு அப்பறம் ஏன் உன் மருமக பேச்ச கேட்டு ஆடுறிங்க :mad:o_O:cautious:

ரேவதி ஒருத்தங்களுக்கு நல்லது நினை.. அப்ப தான் உனக்கு ஒரு நல்லது நடக்கும் தெரிஞ்சிக்கோ....:mad::mad:.

கர்ணன் நல்லவனா இந்த கூட்டத்துல.... 🤩

அர்ஜுனன் அப்பா 👇👇
View attachment 10459
யா சிஸ் கர்ணன் நல்லவன் தான் 🤗😍
 
கிரிஜாவும் ரேவதியும் தான் எதோ பண்ணிருக்காங்க....

அப்பா அந்த வீட்டுல டம்மி பீஸ் போல...

பட்டம்மா பாட்டி அவன் தான் வேணாம்னு சொன்னானே கேட்காம ஊர் முன்னாடி கூட்டிட்டு வந்து நிக்க வச்சு அசிங்கப் படுத்திட்டிங்க... 😤😤😤😤😤
யா சிஸ்... அவங்க ரெண்டு பேரும் தான் பண்ணி இருக்காங்க.. என்ன பண்ணாங்கன்னு அடுத்த எபில பாக்கலாம் 🥰🥰😍

நன்றி சிஸ் 🥰😍
 
இந்த பாட்டிய நம்பலாமா வேண்டாமா....:unsure::unsure:

இவ்வளவு உறுதியா பாட்டி சொல்லி இருக்காங்க.. அப்பறம் எப்படி அர்ஜுனனுக்கு முதல் மரியாதை கிடைக்கல...:unsure:o_O

ரேவதி.... இப்படி கெட்ட புத்தி இருக்கறதுனால தான் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லனாலும் கடவுள் குழந்தை வரம் தரல போல...:mad::mad:

பாலா இந்த வீட்டுல டம்மி போல...:sneaky:🥱
நன்றி சிஸ் 🥰😍
 

Advertisement

Advertisement

Back
Top