நன்றி சிஸ்பின் மண்டைல அடி பட்டு இருக்குனு சொல்லி இருக்கீங்க... அதுனால அவளுக்கு மெமரி லாஸ் ஆகிடுச்சா.....
என்ன நீங்க அழுக வெக்குறிங்க![]()
என்ன ஆச்சுன்னு அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம் சிஸ்
நன்றி சிஸ்பின் மண்டைல அடி பட்டு இருக்குனு சொல்லி இருக்கீங்க... அதுனால அவளுக்கு மெமரி லாஸ் ஆகிடுச்சா.....
என்ன நீங்க அழுக வெக்குறிங்க![]()
தேவி....
நன்றி சிஸ்தேவி....
பாவம் அவ அம்மா அப்பாவும்...தேவி வேற அவங்களுக்கு ஒரே பொண்ணு...
அவங்கள யாரு பாத்துப்பா...
![]()
அர்ஜுன் விட மாட்டான்னு நம்புறேன்...
தேவி வேற அர்ஜுனுக்கு பொண்ணா பிறப்பேன்னு சொல்லி இருக்கா... முதல்ல ஆரவ் பிறந்துட்டான்.... அப்டினா இப்ப பிறக்க போற பேபி கேர்ள் பேபியா....![]()
நன்றி சிஸ்சூப்பர் எபி...
ஆக்சிடென்ட் ஆனதுல சுபா மறந்து போயிட்டாளா...
தேவி![]()