இதயத்தின் ஓசை கேட்குதோ 21

Advertisement

பின் மண்டைல அடி பட்டு இருக்குனு சொல்லி இருக்கீங்க... அதுனால அவளுக்கு மெமரி லாஸ் ஆகிடுச்சா.....🧐🧐🧐

என்ன நீங்க அழுக வெக்குறிங்க ☹️☹️☹️
 
தேவி கூட அர்ஜுன் இருந்ததை பார்த்துட்டுத்தான சுபா வெளியில் வந்திருக்கா. அப்புறம் எப்படி அவளுக்கு அவனோட flashback பத்தி எதுவும் தெரியாம இருக்கும். 🤔🤔
அது என்னனு நாளைக்கு எபில சொல்லிடுறேன் மம்மி 🫣🫣🫣
 
💞💞 தேவியின் கடைசி ஆசை படி சுபாவை திருமணம் செய்தானா? தேவி டு சுபா ஹார்ட் ட்ரான்ஸ்பெர் பண்ணாங்களா 🤔🤔
ஆமா சிஸ் தேவியோட ஹார்ட் தான் சுபாவுக்கு வெச்சி இருக்காங்க... ஆனா அது எப்படி நடந்தது அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம் 🫣 🫣
 
இத்தனை வருஷமா தேவியை லவ் பண்ணியிருக்கான் முகுந்தன் வாணன் வர்ணன் எல்லாருமே அவனோட உண்மையான அன்போட நட்போட தானே பழகினாங்க இவன் ஏன் யார்கிட்டயும் சொல்லல.....🤔

சுபா ஆக்சிடென்ட்ல எல்லாத்தையும் மறந்துட்டாளா 🙄

Sad update 😐😐😐😐
அர்ஜுனன் அவங்க கிட்ட ஏன் சொல்லலனு அவனே அடுத்த எபில சொல்லுவான் சிஸ் 🫣 🫣 🫣
 

Advertisement

Advertisement

Back
Top