நன்றி சிஸ்எல்லாம் விதி தான்
இதுல யாரையும் குறை
சொல்ல முடியாது
நன்றி மம்மி....தேவி parent என்ன ஆனாங்க. சுபா இனி அவங்களை கூடவே வச்சு பார்த்துப்பானு தோனுது.
அர்ஜுன் இத்தனை நாள் பயந்து இருந்த விஷயம் இன்னைக்கு வெளியில் வந்ததும் நல்லதுக்கு தான். இனி அவன் சுபாவுக்கு தெரிஞ்சிருமோனு பயமில்லாமல், அவளுக்கு ஆறுதலாக கூட இருந்து புரிய வச்சு சமாதானம் பண்ணனும். அது கண்டிப்பாக மலையை புரட்டிப் போடும் விஷயம் தான்.
நன்றி சிஸ்நைஸ் எபி....
தேவியோட பேரெண்ட்ஸ் கிரேட் தான்....
சுபா அர்ஜுன் ரெண்டு பேருக்கும் எப்படி மேரேஜ் ஆச்சு...
ஓ!!! இந்த ஒரு வருஷத்துல மறந்து போனதுனால தான் சுபாவுக்கு எதுவும் ஞாபகம் இல்லையா....
![]()