இதயத்தின் ஓசை கேட்குதோ 22

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰🤗😍


இன்னும் கொஞ்சம் fb இருக்கு அதுவும் சீக்கிரம் போஸ்ட் பண்ணிடுறேன் 🤗🤗
மிஸ்ட்டேக் இருந்தா நாளைக்கு கரெக்ட் பண்ணிடுறேன்.... கொஞ்சம் லேட் ஆகிடிச்சி சாரி 😑🤗
 
தேவி parent என்ன ஆனாங்க. சுபா இனி அவங்களை கூடவே வச்சு பார்த்துப்பானு தோனுது.
அர்ஜுன் இத்தனை நாள் பயந்து இருந்த விஷயம் இன்னைக்கு வெளியில் வந்ததும் நல்லதுக்கு தான். இனி அவன் சுபாவுக்கு தெரிஞ்சிருமோனு பயமில்லாமல், அவளுக்கு ஆறுதலாக கூட இருந்து புரிய வச்சு சமாதானம் பண்ணனும். அது கண்டிப்பாக மலையை புரட்டிப் போடும் விஷயம் தான்.
 
Last edited:
நைஸ் எபி....🤩🤩🤩

தேவியோட பேரெண்ட்ஸ் கிரேட் தான்.... 👏👏

சுபா அர்ஜுன் ரெண்டு பேருக்கும் எப்படி மேரேஜ் ஆச்சு...🧐🧐

ஓ!!! இந்த ஒரு வருஷத்துல மறந்து போனதுனால தான் சுபாவுக்கு எதுவும் ஞாபகம் இல்லையா.... 🙄🙄
🙄
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top