இதயம் கேட்கும் காதல்... 10

Advertisement

இதழினி பேச்சு ரொம்ப யதார்த்தமானது ஹரி இதோடு விலகிரனும் அருமையான பதிவு நன்றிமா???☺☺?
 
சூப்பராக சொல்லிவிட்டாள் இதனிழி ஹரி இத்துடன் விட்டுவிடுவானா??? இல்லை திருமண ஏற்பாடு பண்ணுவனா???
 
இதனி கேட்ட அவ்வோலோ கேள்வி um மிக சரியே..
ஹரி ye இதெல்லாம்தெரிந்து அதுக்காக தானே பொண்ணு பார்க்க வந்தான்.. so இதழனி சூப்பர்..
செழியா உனக்கு வாய்ப்பு இன்னும் இருக்கு போல..
 

Advertisement

Advertisement

Back
Top