Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 17

Advertisement

உண்மை தான் மானவ் உன்ன தவிர எல்லார்க்கும் தெரிஞ்சு இருக்கு 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️.....
இந்து மேலேயும் எந்த தப்பும் இல்ல 🤩🤗🤗......
மானவ் கூடவே ஸ்பை வெச்சிட்டு சுத்திக்கிட்டு இருக்கான் 🤣🤣🤣....
மானவ் டம்மினு ஆல்ரெடி சேதி தெரிவிச்சாச்சுல.. அப்பறம் என்னவாம்..
நன்றி மா ❣️
 
இவன் பின்னாடி ரெண்டு பொண்ணுங்க க்ரஷு லவ்வுன்னு சுத்திருக்காங்க ஒன்னுமே தெரியாத அப்பாவியா இருந்திருக்கான்.... 🤧

இவன் பின்னாடி நிலா சுத்தினப்ப எல்லாம் அவளைத் தெரியல காதல்ன்னும் தெரியல இப்போ அவளை நினைக்குறான் ... 😤

சபரி 🤣 மந்த்ரா எட்டப்பன் போல போட்டுக் குடுத்துட்டா.. 😂
கையில இருக்குற வரை அருமை தெரியாதுங்! அதான் மானவ் இப்போ இதயாவ பத்தி யோசிக்கிறான்.. அவ எங்க இருக்காளோ.. உசுரோட இருக்காளோ.. யார் கண்டா.. 🤧
 
யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க sis..🤣🤣🤣🤣🤣🤣

பேசாம ஆளை மாத்துங்க... ஹீரோ ஆளு தான் ஹீரோயின்னு அப்படி பார்த்தா நீங்க இந்துவுக்கு தான் ஆர்மி வைக்கணும்....😝 பேரே அட்டகாசமா இருக்குல்ல.... 🤭😜
அவ்வ்.. 🥹❣️ என் கண்ணு கலங்கிஃபையிங்! எனக்கு உதவியா ஒரு ஒத்த ரோசா களம் இறங்கியிருக்கு.. 😮‍💨😮‍💨😮‍💨❤️
 
பர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் தானே. அதைய என்றாளு தந்தா தானே. ஆஸ்பிட்டலுலையே வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு இப்பவந்து பீலாங்கியா நெனைச்சா கடுப்பாகுதுப்பா.
நான் இந்த புலம்பல்ஸை பார்க்கல சிஸ்டரே.. இந்த கிளம்பிட்டேன் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
 
எனக்கும் தான். விஷயம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணல. இப்போ வந்து பீலிங்கு. First லவ்வுன்னு பொண்டாட்டிகிட்டயே சொல்லிருக்கான்.
விஷயம் தெரியுறப்போவே the ship is already gone'na? அப்பறம் அவன் என்ன செஞ்சி என்ன பயன் 🤧🤧🚶‍♀️
 
ஆமா அந்த புள்ளயும் மறுபடியும் சந்திச்சா பரவாயில்லை ன்னு சொல்லுது😔😔😔😔😔😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
இனி எங்கிருந்து சந்திக்கிறது.. Don't be sad.. அந்த மாதிரி stupid things லாம் எதுவும் நடக்காதுங்..
 
@vaishanika .?? @Mathy ரெண்டு பெரும் ஆளுக்கொரு திசையா திரும்பி நின்னா அப்பறம் நான் நெக்ஸ்ட்டு போடவே மாட்டேன், ஆமா.. என் உசுருக்கு உத்தரவாதம் வேணாம்? 🥹🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
 
:ஆல்லோ.. யாரு பேசுறீங்க? வைஷானிகா சிஸ்டர் தானா.. உங்காளு, உங்காளுனு நீங்க இந்துவ சொல்றதா மனச தேத்திக்கிட்டா ஆகாதா மா?'

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. ஆள விடுங்கோ 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
🫤🫤🫤🫤🫤🫤 அதெல்லாம் வுடற ஐடியா இல்லைங்கோ ஜீ. 🥰🥰🥰🥰🥰🥰
இதயநிலாவ என்ன பண்ணுனீங்க ன்னு சொல்லுங்க???🧐🧐🧐🧐🧐🧐
 
Top