Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 19

Advertisement

:sick:ரொம்ப மனவருத்தமா
இருக்கு
காதல சொல்லாமா ஒரு உயிர்
தவிச்சு போய்
அவன பிரிய முடியாம
அவனுக்கு உயிரா மாறி
இருக்கு மறைமுகமா
:sleep:
 
ரொம்பவே நைஸ் அப்டேட் 😔😔😔😔😔😔😞😞😞😞😞😞🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உங்க ஸ்டோரியோட தலைப்பை கொண்டு வந்துட்டீங்க.
என்றாளை காணாம போக்கிட்டீங்க.😬😬😬😬😬😬😬😬
ஐ ஹேட் திஸ் எபி😤😤😤😤😤😤😤.

டேய் மானவ் அப்படி என்னடா ஏற்றத்தாழ்வு காதல்ல.
ஒரு பொண்ணு பழகறதை வச்சே கண்டுபுடிக்க முடியாதவனா?😡😡😡😡😡 .
வெளாங்கவெட்டி. நிலாவோட காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவன்டா.

டேய் சபரி உன்னைய மாதிரி சுயநலமான ஆளை🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
நிலா விரும்பறானு உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு .
ஆனா கமுக்கமா வக்கிற இதயம் நிலாவோடதுன்னு சொல்லாம மறைச்சு இருந்திருக்கே.
ஸ்டோரியோட டைட்டிலுக்கான ரீசன் புரிஞ்சுதே ❤️ வருத்தம் இருக்கத் தான் செய்யும்.. ஆனா எல்லா காதலும் கை கூடாதுல?
சாரி.. அண்ட் தேங்க்ஸ் மா ❤️
 
Sad update 😭😭😭😭😭😭😭😭😭
இப்படி தான்னு தெரியும் ஆனாலும் ரொம்பவே எமோஷனலா இருக்கு... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

சபரி 😡😡😡😡 முன்னாடியே சொல்லியிருந்தா அவன் கடைசியா இதயாவை பார்த்துருப்பான்..... அண்ணனுக்கு நல்லது செய்றதா நினைச்சு சொல்லாம விட்டுட்டான்... கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா... 😤😤😤😤😤

ஆயுஷ் நல்ல நண்பன்... இதயா உயிரோட இருந்திருந்தா நல்ல காதலனாவும் இருந்திருக்கலாம்.... 😞
Sariyaa sonninga... Yaru dhan ipo pirar nalanai patthi yosikkiranga sagi? சுயநலவாதிகள் நிறைந்த உலகமிது அல்லோ..
 
Top