Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 19

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன். திட்டல், பொங்கலாகவே இருந்தாலும் பரவால்ல, கதைக்கான உங்க கருத்துக்களைப் பகிர்ந்து மறக்காதீங்க ❤️

ஹிருதயம் 19 (a)

ஹிருதயம் 19 (b)
 
ரொம்பவே நைஸ் அப்டேட் 😔😔😔😔😔😔😞😞😞😞😞😞🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உங்க ஸ்டோரியோட தலைப்பை கொண்டு வந்துட்டீங்க.
என்றாளை காணாம போக்கிட்டீங்க.😬😬😬😬😬😬😬😬
ஐ ஹேட் திஸ் எபி😤😤😤😤😤😤😤.

டேய் மானவ் அப்படி என்னடா ஏற்றத்தாழ்வு காதல்ல.
ஒரு பொண்ணு பழகறதை வச்சே கண்டுபுடிக்க முடியாதவனா?😡😡😡😡😡 .
வெளாங்கவெட்டி. நிலாவோட காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவன்டா.

டேய் சபரி உன்னைய மாதிரி சுயநலமான ஆளை🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
நிலா விரும்பறானு உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு .
ஆனா கமுக்கமா வக்கிற இதயம் நிலாவோடதுன்னு சொல்லாம மறைச்சு இருந்திருக்கே.
 
Last edited:
Sad update 😭😭😭😭😭😭😭😭😭
இப்படி தான்னு தெரியும் ஆனாலும் ரொம்பவே எமோஷனலா இருக்கு... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

சபரி 😡😡😡😡 முன்னாடியே சொல்லியிருந்தா அவன் கடைசியா இதயாவை பார்த்துருப்பான்..... அண்ணனுக்கு நல்லது செய்றதா நினைச்சு சொல்லாம விட்டுட்டான்... கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா... 😤😤😤😤😤

ஆயுஷ் நல்ல நண்பன்... இதயா உயிரோட இருந்திருந்தா நல்ல காதலனாவும் இருந்திருக்கலாம்.... 😞
 
அடப்போங்கப்பா.... இது தான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தும் வாசிக்கும் போது அழ வைச்சிட்டீங்க 🥺🥺🤧.......
மானவ் இவ்வளவு தத்தியா இருந்து இருக்க வேணாம்.... இயற்கை ரசிக்கேன் இயற்கை ரசிக்கேன்னு பேசும் போதெல்லாம் ஒன்னுமே புரியலையா 😮‍💨🤧🤧.......
சபரிஷ் அப்புறமாவது மானவ் கிட்ட சொல்லி இருக்கலாம் ..... மறைச்சு இதயாக்கு அநியாயம் பண்ணிட்டான் 😠😠😠........
 
Top