இதயாவின் ஹிருதயம் - 22

Advertisement

கோதையோட வரலாறே கூவத்தை வுட நாறுது. இதுல என்னாமோ மொறைப்படி வந்தவளாட்டம் வாய்பேசுது இந்த கிழவி.
சபரி நல்லா குடுத்தே. மந்த்ரா பேச்சோட பேச்சா அநாதை ன்னு சொல்லி காமிச்சிடுச்சு இந்த கோதை‌.
இந்த கிழவிக்கே தெரிஞ்சிருக்கு இதயநிலா மானவ்வை விரும்புனது. ஆனா இந்த பக்கிப்பய மனசுல அதையும் இதையும் நெனைச்சுகிட்டு நிலாவ 😢😢😢🤧🤧🤧🤧தொலைச்சிட்டான். இவனுக்கு தான் இதயமே இல்லை😤😤😤😤😤
திட்டிக்கோங்க.. நான் எதுவும் சொல்லுறதா இல்ல 🤭🤭
 
கோதையேல்லாம் பேசவே தகுதி இல்லாத ஆளு.. இவ இதயா, இந்துவ பேசுறா 😡😡😡........
சரியா சொன்னிங்க.. இங்க நிறைய அப்படி தான்பா..
 

Advertisement

Advertisement

Back
Top