Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 1

Advertisement

Sivamithra vuku romba thimir thaan Sakthi veetuke vanthu avanaiye peasukiraal evanai paarthu thaan colour partri solli avanai maruththu vittu sentraalo
 
நிறத்தை காரணம் காட்டி சக்தியை வேண்டாம்ன்னு சொன்னவ அழகை பார்த்து ஏமாந்துட்டா போல.... குடியிருந்த வீடு கூட அவங்களோடது இல்லைனு தெரியாம இருந்துருக்கா.....
இவளோட இயலாமையை குற்ற உணர்வை சக்தி மேல கோபமா காட்டுறா....
பாவம் சக்தி... கல்யாணம் நடக்கப் போற நேரத்துலயா இவ வந்து நிக்கணும்...
நைஸ் ஸ்டார்ட்... 😍😍😍
 
ம்ம் அப்படியிருக்க பேசியிருக்க கூடாது தான், இதுக்குப்பிறகாவது புரிஞ்சிக்கிறாளான்னு பார்ப்போம், நன்றி😍😍
 
நிறத்தை காரணம் காட்டி சக்தியை வேண்டாம்ன்னு சொன்னவ அழகை பார்த்து ஏமாந்துட்டா போல.... குடியிருந்த வீடு கூட அவங்களோடது இல்லைனு தெரியாம இருந்துருக்கா.....
இவளோட இயலாமையை குற்ற உணர்வை சக்தி மேல கோபமா காட்டுறா....
பாவம் சக்தி... கல்யாணம் நடக்கப் போற நேரத்துலயா இவ வந்து நிக்கணும்...
நைஸ் ஸ்டார்ட்... 😍😍😍
சரியா சொன்னீங்க, நன்றி😍😍
 
Top