Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 19

Advertisement

இந்த விஷயத்துல உடனே நடவடிக்கை எடுக்கனும்னு இவளுக்கு தெரியாதா
அவளோட சீனியர் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி சொல்லும்போது அவளுக்குமே ஒரு பதட்டம் அதை எப்படி ஹாண்டில் செய்றதுன்னு😌😌

நன்றி😍😍
 
பாரு சிவா உன்னோட தள்ளிப்போட்ட நடவடிக்கையால
ஒரு பொண்ணோட வாழ்க்கையே சூன்யம் ஆகற நிலைமைக்கு போயிருச்சு.
அந்த பன்னாடை நாய தெருவுல வுட்டு கல்லைக் கொண்டு சாவடி அடிக்கோனும். எங்கிட்டு போனாலும் பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி கழிசடைங்க தொல்லை தாங்கமுடியறதில்லை.
பதட்டத்தில் அவளுக்குமே ஒன்றும் புரியல😌😌

நன்றி😍😍
 
நல்லவேளை மலருக்கு ஒன்னும் ஆகல..... அந்த வாத்தியாருக்கு சரியான தண்டனை குடுக்கணும்.... 😡
 
Top