Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 19

Advertisement

Chithra V

Well-known member
Member
இறுதி கட்டத்தை நோக்கி இதய வாசியே ,19 அத்தியாயம் இரண்டாக பிரித்துப் போட்டிருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதயம் 19 1

இதயம் 19 2
 
பெண் பிள்ளைகள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது,..

இந்தக் கிழட்டு நாய் எதுக்கு ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தது. இந்த பரதேசியை நிச்சயம் தண்டிக்க வேண்டும்.
 
Last edited:
சிவமித்ரா முதல்ல ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பிரச்சனைனா, அத அப்புறம் பார்த்துக்கலாம்னு கவனக்குறைவாக விடக்கூடாதும்மா. அந்த வாத்தியாருக்கு எம் எல் ஏ கையாலேயே தண்டனை வாங்கித் தந்தால் தான் இனி ஒருத்தனும் அரசியல்வாதிகள் பேர சொன்னாலும் தப்பு பண்ணினா தண்டனை கிடைக்கும்னு பயம் வரும்.😡😡😡😡
 
Last edited:
மித்து சக்தியிடமாவது சொன்னால் ஆசிரியர் சீ சிலதுங்க இப்படிஇருக்குதுங்க இது கெல்லாம் தண்டனை நல்ல கொடுக்கணும். அப்போது தான் மற்றவர்கள் பயம் வரும். கண்ணப்பன் சக்தி மலர் உறவினர்கள் செம
 
Top