Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 20

Advertisement

அட பாவிங்களா ஒரு பொறுக்கிக்காக இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யும் அரசியல்வாதி நாடு உருப்பட்டு விடும் 😤😤😤😤.
சக்தி இன்னும் பிரச்சனை இருக்கு, கைது செய்ய போலீஸ் வேற வந்துருக்கு, இனி என்னாகும் 😧😧😧😧😧, கலிகாலம் 😤😤😤

மித்ரா என்ன செய்ய போறாளோ 😥😥😥.
நன்றி😍😍
 
நானும் தெறியாமத்தான் கேட்கிறேன் இந்த அரசியல்வாதிகள் இது மாதிரி ஆகாத போகாத வேலையிலதான் அதிக நேரம் செலவு செய்வாங்களோ???
நன்றி😍😍
 
இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்னு தான் நிறைய பேர் அரசியல்வாதிகள எதிர்க்காம பின்வாங்குறாங்க...நேர்மையான அதிகாரிகள் தான் இவங்களை அடக்க முடியும்.. சக்திய கைது பண்ணிருவாங்களா😥
நன்றி😍😍
 
தப்பு செஞ்சவனுங்க ‌ ஊரை சுத்துவானுங்க.
ஆனா அதைய எதுத்து கேட்வனெல்லாம் இப்படி பரிதவிக்கனும்.
நல்லா வருவீங்கடா 😡😡😡😡😡😡😡
நன்றி😍😍
 
Top