Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 4

Advertisement

சக்தியின் நிறத்தை வைத்து திருமணம் தடைபடுவது எவ்வளவு மன உளைச்சலை அவனுக்கு கொடுக்கும்🙁🙁🙁🙁🙁🙁🙁.

பிரச்சனையை பிரச்சனையாக்குவது சுற்றி இருக்கும் மக்களின் பிரச்சினையாக இருக்கு என்ன சொல்ல சிவமித்ராவை வைத்து விதி பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது😒😒😒😒😒
உண்மை தான்😐😐 நன்றி❤❤
 
பொண்ணுக்கு பிடிக்கல என்றால் விட்டுட வேண்டிய தான 😡😡😡 வசதியான குடும்பம் என்று அவங்க மிரட்ட இப்போ தேவை இல்லாத அவமானம் எல்லாம் சக்திக்கு தான் 🥶🥶🥶🥶

நிறத்தை சொல்லி இரண்டு பேர் அவமான படுத்திட்டாங்க 🤦🤦🤦🤦

வீட்டில் யாருக்கும் சொல்லாமல் இவரே மித்ரா தான் பொண்ணு என்று முடிவு செய்து விட்டார் போல 🤔🤔🤔🤔

கல்யாண மேடையில் வச்சு சொன்னா தேவகியால மறுக்க முடியாது என்று நினைக்கிறார் போல 😔😔😔😔
நீங்க சொல்ற போல அந்த முடிவில் தான் இருக்கார் போல😌😌 என்ன நடக்குதுன்னு பார்ப்போம்🙂🙂 நன்றி❤❤
 
அந்த பொண்ணால சக்திக்கு என்ன ஒரு அவமானம்....அவங்க வீட்ல தான் கேக்கலேனா சக்தி கிட்ட சொல்ல முயன்றிருக்கலாம்....மித்ரா சக்திய வேணாம்னு சொன்னதுக்கும் இதே காரணம் தானா...

பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் தான் ராசி இருக்குது போல...இப்ப நடந்த இந்த நிகழ்வால கல்யாண மண்டப ராசி கூட கேள்விக்குறியாச்சே...நடக்கிற சமுபவங்களால தன்னால இந்த சென்டிமன்ட்லாம் பார்க்க தோனும்...

மித்ராவ தான பொண்ணு கேக்க போறாங்க
மித்ராவும் இதே காரணத்தால் தான் வேண்டாம்னு சொன்னாளா? சீக்கிரம் தெரிஞ்சிப்போம்🙂 மித்ராவை தான் பொண்ணு கேட்பார் போல பார்ப்போம்🙂🙂 நன்றி❤❤
 
Top