Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 4

Advertisement

நிறம் பார்த்து வேண்டாம் சொல்லுகிற முட்டாள்களை என்ன சொல்ல
இப்படியும் இருக்காங்க, நன்றி❤❤
 
பாவம் சக்தி... ஏற்கனவே மித்ராவால அவமானப்பட்டுருக்கான் இப்போ இந்த பொண்ணும் நிறத்தை காரணமா சொல்லி அதையே பண்ணிடுச்சு....
கண்ணப்பன் மனசுல மித்ராவை வைச்சு தான் இப்படி முடிவெடுத்து இருப்பாரோ... அப்போ மறுத்தவ இப்போ மட்டும் சம்மதிப்பா ன்னு எப்படி நினைக்குறாரு....
நன்றி❤❤
 
அப்போ உங்களைப் பற்றி நான் கணிச்ச கணக்கு சரியா கண்ணப்ப வாத்தியாரே🤩🤩

தேவிகாவின் ரியாக்‌ஷன் நெனச்சாதான் பயமா இருக்கு. 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
 
அப்போ உங்களைப் பற்றி நான் கணிச்ச கணக்கு சரியா கண்ணப்ப வாத்தியாரே🤩🤩

தேவிகாவின் ரியாக்‌ஷன் நெனச்சாதான் பயமா இருக்கு. 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
எல்லாம் சுமூகமா முடிஞ்சாச்சு😌😌

நன்றி😍😍
 
Top