Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 3

Advertisement

கயல் அவங்க வீட்ல அவ காதல சொன்னாளா தெரியல...இவன் சொல்லல...எப்படி கல்யாணத்திற்கு சம்மதிச்சாளோ...ஆனா இது நிதர்சனம்னு விழிக்கு புரியல போல...அவ தான் தூது போறதே தெரியாம மக்கா தான இருந்திருக்கா?
மக்கு ???ஆமா ஆமா அமுதா மா. நன்றி மா ❤️❤️❤️
 
காதல் நிறைய பேர் வாழ்க்கையை
திசை மாற்றி விடுது
கயல் மீது பரிதாபம் தான் வருது
 
இருவரும் வீட்ல சொல்லி சம்மதம் கேட்டிருக்கலாம்?
இருவரின் பாதையும் தனி தனியாக பிரிந்து விட்டதே....
ரொம்ப கஸ்ட்மா இருந்தது சிஸ்?
 
காதல் நிறைய பேர் வாழ்க்கையை
திசை மாற்றி விடுது
கயல் மீது பரிதாபம் தான் வருது
உண்மை தான் சரோஜா மா. நன்றி ❤️❤️❤️
 
Top