Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 14

Advertisement

விராலி பட்டறையில் வேலை
பார்ப்பவன காதலிச்சு
அவன சும்மா விடுவாங்களா

ஹிமா தம்பிகிட்ட‌ எத்தனை
தைரியமா சொல்றா

அண்ணன் சுயநலம்
நன்றி சகி 🥰🥰🥰
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஏற்கனவே இருக்கும் நபர்களின் பெயரையே என்னால் ஞாபகம் வெச்சுக்க முடியல...இதுல புதுசு புதுசா இறக்குமதி பண்றாங்களே😥😥😥 இந்த நிதின் யாரு....???? முந்தைய எபிசோடில் வந்துருக்கானா...!!!
எனக்கு தான் ஞாபகம் இல்லையா...!!!

அடேய் ஆன்சல்.... தேவகி கிழவிக்கு ஏற்ற பேரன் டா நீ 😤😤😤😠😠😠 மேல் ஷாவனிஸ்ட்🤬🤬👹👹👺👺

ஹிமாவுக்கு அவளின் இதயா பக்கத்தில் இருந்தால் தான் தைரியம் வரும் போல ❤️❤️🥰🥰💞💞💗💗💕💕😍😍☺️☺️🤗
இல்ல சிஸ் , நிதின் அவங்க பட்டறைல வேலை செய்றான் அவனைத்தான் ஒருவர்ஷமா விராலி லவ் பண்றா:):):)
 
Top