நன்றி சகிவிராலி பட்டறையில் வேலை
பார்ப்பவன காதலிச்சு
அவன சும்மா விடுவாங்களா
ஹிமா தம்பிகிட்ட எத்தனை
தைரியமா சொல்றா
அண்ணன் சுயநலம்
இல்ல சிஸ் , நிதின் அவங்க பட்டறைல வேலை செய்றான் அவனைத்தான் ஒருவர்ஷமா விராலி லவ் பண்றாஅருமையான பதிவு
ஏற்கனவே இருக்கும் நபர்களின் பெயரையே என்னால் ஞாபகம் வெச்சுக்க முடியல...இதுல புதுசு புதுசா இறக்குமதி பண்றாங்களேஇந்த நிதின் யாரு....???? முந்தைய எபிசோடில் வந்துருக்கானா...!!!
எனக்கு தான் ஞாபகம் இல்லையா...!!!
அடேய் ஆன்சல்.... தேவகி கிழவிக்கு ஏற்ற பேரன் டா நீமேல் ஷாவனிஸ்ட்
ஹிமாவுக்கு அவளின் இதயா பக்கத்தில் இருந்தால் தான் தைரியம் வரும் போல![]()