நன்றி சகிஅசராத கடின உழைப்பு, ஒருவருக்கு ஒருவர் துணை இருந்து உதவிக்கொண்டு-அருமை![]()
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)

ஆனால் ஊருல உள்ள எல்லா பிரச்சினைகளையும் எடுத்து கிட்டு வந்து அவன் தலையில் ஏத்த தெரியும் - - அவ என்ன பண்ணுவா டிசைன் அப்படி ---மதி நித்யா
ஒரு முத்தம் கேட்டால் கொடுக்க மாட்டாளாம்ஆனால் ஊருல உள்ள எல்லா பிரச்சினைகளையும் எடுத்து கிட்டு வந்து அவன் தலையில் ஏத்த தெரியும்
நித்யா உனக்கு மூளை இல்லை என்று தெரிஞ்சும் மதி உனக்காக இமயன் கிட்ட பேசி வேலை வாங்கி தந்திருக்கான்அவன் பெயரை காப்பாத்திடு
இமயன் ஹிமா இரண்டு பேரும் தங்களோட துணைய சந்தோஷமாக வச்சிக்க தான் ஒவ்வொன்றும் செய்றாங்க
நித்யா எல்லோரும் உன் திறமையை சந்தேக படுறாங்க நீ கணக்குல புலி என்று காட்டு
ரன்வீர் பார்வை என்ன ஜமுனா பக்கம் போகுதுஅதை அவ அண்ணன் காரன் பார்த்தால் தோலை உரிச்சிடுவான்
கருப்பு தான் ஒட்டலஅழுக்காவது ஒட்டட்டும்
![]()