Romba romba superb ah irunthathu koondukkul vaazhum thanga kili Himani paavamaka irukku
Rendu perum pesikittanga. Superb
நன்றி சகிNirmala vandhachu
Happy Deepavali wishes to you and your family ma
ரொம்ப அழகா சொல்லறீங்க நன்றி சகிஇனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
விராலி ரொட்டி சுடுறதுக்கு எல்லாம் அடியா இந்த கிழவிக்கு இந்த வேலை எல்லாம் தெரியுமா
விராலி திருமணத்திற்கு முன்பு ஓடிடுவாளோ விராலி யாரை காதலிக்கிறா ஒரு வருடத்திற்கு முன்பே பிடிச்சிருக்கு என்று சொல்லிருக்கா ஆனால் அந்த பக்கம் எந்த ரியாக்க்ஷனும் இல்லை போல யார் அவன்
ஒரு மணி நேரம் விடாமல் பேசுறவனை ஒன்னும் செய்யாமல் விராலிய ஏண்டா திட்டுறீங்க
அம்மாவுக்கு கூஜா தூக்குற அப்பாக்கள் இதுல மகனை கண்டிக்கிறாங்க
ஹிமானி கிட்ட தன் மனசுல உள்ளதை சொல்லிட்டான் அது அவளுக்கு புரிஞ்சுதா
நன்றி சகிஎன்ன இந்த குடும்பம்
இப்படி இருக்கு
விராலி யார தேடி போறா
இவங்க ரெண்டு பேரும்
பேசிட்டாங்க
எப்படி நடக்குமோ இவங்க
இணைப்பு
நன்றி சகிWriter ji
View attachment 6095
நன்றி சகிNice update ma
ரொம்ப கோவமா இருக்கீங்க போல , நன்றி சகிஹாய் சிஸ் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🩵 .
இதென்ன அராஜகமா இருக்கு. இந்த கிழவிக்கு சண்டிராணின்னு நினைப்பு.
ஓரு பாயாசத்தை போடவேண்டியதுதான்.
ஹிமானி கண்ணால பேசுனா மட்டும் பத்தாது. மறந்துட்டீங்களான்னு கேட்டுட்டா.
இமயம் என்ன பதில் சொல்லுமோ தெரியலை.
நன்றி சகிNice ud sis
நன்றி சகிஅருமையான பதிவு