Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 6

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே :) :) 🙏🙏.

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் வாழ்வில் ஒளி வீசட்டும் 🪔🪔🪔

🧚‍♀️இரவோடு காயும் வெயிலே 🧚‍♀️ --- 6.1 -- https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-6-1/

🧚‍♀️இரவோடு காயும் வெயிலே🧚‍♀️ --- 6.2 --- https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-6-2/

1699721569436.png
 
View attachment 6091
Nirmala vandhachu 😍😍😍
Happy Deepavali wishes to you and your family ma 💐💐💐
 
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇🎇🎆🎆🎇🎇🎆

விராலி 🥺🥺🥺🥺🥺🥺 ரொட்டி சுடுறதுக்கு எல்லாம் அடியா 😔😔😔😔😔 இந்த கிழவிக்கு இந்த வேலை எல்லாம் தெரியுமா 🤨🤨🤨🤨🤨

விராலி திருமணத்திற்கு முன்பு ஓடிடுவாளோ 🤭🤭🤭🤭 விராலி யாரை காதலிக்கிறா 🧐🧐🧐 ஒரு வருடத்திற்கு முன்பே பிடிச்சிருக்கு என்று சொல்லிருக்கா 😣😣😣😣 ஆனால் அந்த பக்கம் எந்த ரியாக்க்ஷனும் இல்லை போல 😉😃😄😄🤓🤪🤪 யார் அவன் 🕵️🕵️🕵️🕵️

ஒரு மணி நேரம் விடாமல் பேசுறவனை ஒன்னும் செய்யாமல் விராலிய ஏண்டா திட்டுறீங்க😣😣😣😣😣😣

அம்மாவுக்கு கூஜா தூக்குற அப்பாக்கள் 🥶🥶🥶🥶🥶🥶 இதுல மகனை கண்டிக்கிறாங்க 😱😡😡😡😡😡

ஹிமானி கிட்ட தன் மனசுல உள்ளதை சொல்லிட்டான் அது அவளுக்கு புரிஞ்சுதா 🤧🤧🤧🤧🤧
 
Last edited:
ஹாய் சிஸ் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🧡 🧡 🧡 💛 💛 💚 💚 🩵 💙 💙 💜 💜 💙 💖 💖.

இதென்ன அராஜகமா இருக்கு. இந்த கிழவிக்கு சண்டிராணின்னு நினைப்பு.
ஓரு பாயாசத்தை போடவேண்டியதுதான்.
ஹிமானி கண்ணால பேசுனா மட்டும் பத்தாது. மறந்துட்டீங்களான்னு கேட்டுட்டா.
இமயம் என்ன பதில் சொல்லுமோ தெரியலை.
 
Top