Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 9

Advertisement

Very Emotional epi 😥😥😥
ராணியா அது கூணி.... வயசு பிள்ளைய எப்படி நடத்தியிருக்கு.... ராட்சசி 😡😡😠😠😤😤 நீ மட்டும் கையில சிக்கின 👇👇👇

View attachment 6180
 அருமையா
கணக்கு பண்றான் நம்ம ஹீரோ.... கோவில் நன்கொடையை சொன்னேன் மா 😍😍🥰🥰❤️♥️♥️
இமயாவின் நடிப்பை கண்ட மதியின் ரியாக்ஷன் 👇👇👇
View attachment 6181
எனக்கும் தோணியிருக்கு என்ன மனுஷி இவங்கன்னு என்ன சொல்ல சிலர் அப்படி இருக்காங்க நன்றி சகி ❤️❤️
அருமையா
கணக்கு பண்றான் நம்ம ஹீரோ.... கோவில் நன்கொடையை சொன்னேன் மா 😍😍🥰🥰❤️♥️♥️ ---- :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
🥺🥺🥺🥺🥺🥺🥺இமயன்

செல்வராணி பேயே நீ எல்லாம் ஒரு தாயா!! 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬, கொடூர ஜந்து, அரக்க ராட்சசியே😡😡😡😡😡...

ஹிமானி தங்கம் நீ தான் தெய்வமாய் இமயனை காப்பாற்றி இருக்க 🙏🙏.
ஆமாம் சகி நன்றி நன்றி :):)❤️❤️
 
கதையில் படிக்கும் போதே கண் கலங்குது 😥😥😥 அதை அனுபவிச்சவங்களுக்கு எவ்வளவு வேதனை 🥺🥺🥺🥺🥺 கதையிலாவது இந்த செல்வராணிய மோசமா தண்டிக்கனும் 😈😈😈😈😈

ஹிமானி அந்த வயசிலும் தைரியமாவும் புத்திசாலி தனமாவும் செயல்பட்டு இமயனை காப்பாத்திட்டாள் 🥺🥺🥺🥺🥺🥺🥺

இமயா இது உலகமகா நடிப்புடா சாமி 🤪🤪🤪🤪 ஏதோ தெய்வ காரியமா கூட வர என்று நினைக்கிறாங்க 🤗🤣🤣🤣 ஆனால் நீ உன் காரியத்தை சாதிக்க வர என்று மதிக்கு மட்டும் தான் தெரியுது 😆😉😉😝😆😆😉😃

கிழவி கண்ணுல மண்ணை தூவிட்டு மூக்குத்தி எல்லாம் கொடுத்தாச்சு 🤪🤪🤪🤪


ஆமாம் இந்த விராலி எங்க போச்சு 🤧🤧🤧 மதிய சைட் அடிக்க வரல 🤭🤭🤭🤭
உண்மை அந்த வலி பெரியது , நன்றி சகி :):)❤️
 
அடிப்பாவி அம்மாவா இந்த
பொம்பள ராட்சசி
அவளுக்கு இன்னும்
திமிரு அடங்கலயே

ஹிமானி கண்டிப்பா தேவதை தான்
மயிலுக்கு மயில் மூக்குத்தி
இந்த தேவதை இமயனின்
கரம் சேர எத்தனை
சிக்கலை தீர்க்கனுமோ
அதுதான் எனக்கும் தெரில சிஸ் :LOL::LOL:❤️❤️
 
செல்வராணி.... 🤬🤬🤬🤬🤬🤬🤬 இவங்க எல்லாம் அம்மாவா... ராட்சசி.... 👹👹👹👹👹
பொறுக்கித்தனம் பண்ணுற பிள்ளையை விட்டுட்டு படிக்கல கலரா இல்லைன்னு வஞ்சம் வச்சு இப்படி கொடூரமா நடந்துருக்காங்களே.... படிக்கும் போதே கஷ்டமா இருக்கு....🥺🥺🥺🥺🥺🥺 இப்போ வரைக்கும் செஞ்சதுக்காக திருந்தவும் இல்லை வருந்தவும் இல்லை இந்தம்மா.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஹிமானி தேவதைப் பெண் தான்... 🥰❤️ இல்லைனா இமயனோட நிலை..... 😰😰😰

இமயன் லவ் மூட் க்கு போயாச்சு.... :D அழகான பரிசு.... 🤩
 
நீங்க இதை உண்மை நிகழ்வுன்னு சொல்லியிருக்கீங்க சிஸ்.
நீங்க குறிப்பிட்டது போல செல்வராணி குணாதிசயம் கொண்ட ஆளுங்க இந்த பூமியில் ஜீவக்கிட்டு இருக்காங்க.
ஆனா ஒரு சின்ன பையனோட மனசு என்ன பாடுபட்டிருக்கும் .🤧🤧🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭.

இமயா மாதிரி ஹிமாவும் ஒரு விதத்துல கொடுமை தான் அனுபவிச்சுகிட்டு இருக்குறா.

இமயா எல்லார் வூட்டுலையும் டொனேசன் வசூல் பண்ணுனே இங்கன குடுத்துட்டு வாரே.😄😄😄😄😄😄😄
 
Top