Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 10

Advertisement

நீங்க எந்த ஆதியை சொல்லுறீங்க 😜 😜 😜
ரோஸ் பொக்கே குடுத்த ஆதியைத் தான் சொல்லறேன் ஜீ.
இந்த ராசாவ சொல்லலை‌ இவனோட இருந்தா சக்தியோட உயிர்ப்பு சுத்தமா காணாம போயிடும்.
அதுவும் அந்த அடங்காபிடாரி ராட்சசி கிட்ட மாட்ட முடியுமா?
 
ரோஸ் பொக்கே குடுத்த ஆதியைத் தான் சொல்லறேன் ஜீ.
இந்த ராசாவ சொல்லலை‌ இவனோட இருந்தா சக்தியோட உயிர்ப்பு சுத்தமா காணாம போயிடும்.
அதுவும் அந்த அடங்காபிடாரி ராட்சசி கிட்ட மாட்ட முடியுமா?
நெக்ஸ்ட் எபில அத்தையம்மாக்கு ஆப்பு வச்சாச்சு டோலி 🫢🫢 இனிமே நினைச்ச மாதிரி அவங்களால ஆட் முடியாது
 
Top